vithu_editz_ · @vithu_editz_

Posted 5 months ago
159.22K followers
6.35K views
477 likes
6 comments
7 shares

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் (தமிழ் இனப்படுகொலை) கடல் கூட அந்த நாள் கண்ணீர் சிந்தியது… காற்று கூட எம் உறவுகளின் அழுகையை சுமந்தது… இனப்படுகொலையில் பறிக்கப்பட்ட உயிர்கள் மறையவில்லை… முள்ளிவாய்க்கால் எங்கள் இதயத்தில் என்றும் எரியும் நினைவு… 🕊️ #may18 #vithu_editz_official #tamileelam