♡𝐌𝐔𝐒𝐈𝐂ᯤ𝐔𝐍𝐈𝐕𝐄𝐑𝐒𝐄♡ · @vithu_editz_official

Додано 4 місяців тому
158.06K підписників
4.77K views
408 likes
6 comments
6 shares

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் (தமிழ் இனப்படுகொலை) கடல் கூட அந்த நாள் கண்ணீர் சிந்தியது… காற்று கூட எம் உறவுகளின் அழுகையை சுமந்தது… இனப்படுகொலையில் பறிக்கப்பட்ட உயிர்கள் மறையவில்லை… முள்ளிவாய்க்கால் எங்கள் இதயத்தில் என்றும் எரியும் நினைவு… 🕊️ #may18#vithu_editz_official #tamileelam