Posted 1 week ago
22.47K followers
2.73K views
253 likes
14 comments
24 shares
Alcohol and substance abuse are not just habits! They slowly destroy health, relationships, dignity, and the future. Don’t trade a lifetime for a moment of pleasure. Choose clarity. Choose strength. Choose life. திருக்குறள் 926 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். மது அல்லது எந்தப் போதையும், ஒரு பழக்கம் மட்டும் அல்ல. அது உடல்நலத்தை, குடும்ப அமைதியை, மரியாதையை, எதிர்காலத்தை, மெதுவாக அழிக்கும் ஒரு நஞ்சு. ஒரு நிமிட மகிழ்ச்சிக்காக ஒரு முழு வாழ்க்கையை இழக்காதீர்கள். நல்ல முடிவுகளைத் தேர்வு செய்யுங்கள். வாழ்க்கையைத் தேர்வு செய்யுங்கள். #thirukural #lifelessons #alcohol #drug #fyp