House of Theyvekgan · @devegen7

Posted 6 months ago
34.73K followers
10.8K views
769 likes
27 comments
32 shares

இந்த விரதம்.. ஒரு சடங்கல்ல… ஒரு வேண்டுதல்! வார்த்தைகளால் சொல்ல முடியாத எல்லா பாரங்களையும் மனசுக்குள்ள கட்டி, இறைவன் காலடியில் வைச்சிருக்கேன். கேட்குறது ஒன்றே… வழி தவறாம காப்பாத்தணும், பலம் குறையாம நடத்தணும், நம்பிக்கை மட்டும் ஒரு நிமிஷமும் குறையக் கூடாது. இந்த காவடி என் பிரார்த்தனை. என் நம்பிக்கை. என் வாக்கு. 🔱🙏 #MuruganTunai #Sevvel #BatuMalaiMurugan #RjTheyvekgan #TheyvekganSays